Performer
Art is everywhere, but only a limited number of people can recognize it. It is truly amazing how art can be therapeutic for the individual mind. I always try to share that charm with society.
Instagram - @dilmi_fonseka
YouTube - @dilmifonseka.
1. Art is a very broad field of study. For thatA precise definition cannot be given. It has often led to social criticism and commentary. Throughout history, artists have used their work to challenge the status quo and create change. The artist stands out in society in some way because of his ability to think differently about the existing world.

2 It was a great help to know more about the society. Also, I got to study the social readings of different people through the panel discussion. 

3. In my opinion, the biggest obstacle is the lack of thinking and acceptance of art by Sri Lankan people. No matter what kind of artwork we bring to them, very few look at it critically and artistically. They do not like to accept and appreciate different things. There is no group to question the ability and build a conversation. In such a society, there is a possibility that there will be a setback in the creation of quality designs. We should expect it.

4. First of all, my aim is to build a discerning audience who can enjoy art. It is not easy. The entire system needs to change and that requires the contribution of a large number of responsible people.

5. Very important. All communities living without discrimination are very important. As an artist, art can only be created for self-gratification, But I think you can make the most of it based on the community's response.

6. Absolutely yes. Because support is essential to make a social revolution. Especially in art it is better to be a combination of art mediums than to be alone.



1. கலை என்பது மிகவும் பரந்த துறை.  அதற்கு ஒரு துல்லியமான வரையறையை வழங்கமுடியாது.  இது பெரும்பாலும் சமூக விமர்சனத்திற்கும் கருத்துரைக்கும் வழிவகுத்தது.  வரலாற்றின்படி, கலைஞர்கள் தங்கள் படைப்புகளை தற்போதைய நிலையை சவால் செய்யவும் மாற்றத்தை உருவாக்கவும் பயன்படுத்தியுள்ளனர். கலைஞர் சமூகத்தில் ஏதோ ஒரு வகையில் தனித்து நிற்கிறார் காரணம் அவர்கள் உலகத்தைப் பற்றி வித்தியாசமாக சிந்திக்கும் திறனை கொண்டிருப்பதால். 


2 சமூகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள இது பெரும் உதவியாக இருந்தது.  மேலும், இதன் குழு கலந்துரையாடல்கள் மூலம் வெவ்வேறு நபர்களின் சமூகத்தை பற்றிய கணிப்பை அறிய வாய்ப்பு கிடைத்தது. 

3. எனது கருத்துப்படி, இலங்கை மக்களால் கலை பற்றி சிந்திக்காமலும் ஏற்றுக்கொள்ளாமலும் இருப்பதே மிகப்பெரிய தடையாக இருந்தது. நாம் எந்த மாதிரியான கலைப்படைப்பை அவர்களிடம் கொண்டு சென்றாலும், ஒருசிலரே அதை விமர்சன ரீதியாகவும் கலை ரீதியாகவும் பார்க்கிறார்கள்.  வெவ்வேறு விடயங்களை ஏற்றுக்கொள்வதற்கும் பாராட்டுவதற்கும் அவர்கள் விரும்புவதில்லை.  திறனை கேள்விக்குட்படுத்த மற்றும் உரையாடலை உருவாக்கவும் எந்த குழுவும் இல்லை.  அப்படிப்பட்ட சமூகத்தில் தரமான வடிவமைப்புகளை உருவாக்குவதில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது.  அதை நாம் எதிர்பார்க்க வேண்டும்.

4. முதலாவதாக, கலையை ரசிக்கக்கூடிய விவேகமான பார்வையாளர்களை உருவாக்குவதே எனது நோக்கம்.  அது எளிதல்ல.  முழு அமைப்பும் மாற வேண்டும், அதற்குப் பொறுப்புள்ள பெருமளவிலானவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது.

5. மிக முக்கியமானது.  அனைத்து சமூகங்களும் பாகுபாடு இல்லாமல் வாழ்வது  மிகவும் முக்கியமானது.  ஒரு கலைஞனாக, கலையை சுய திருப்திக்காக மட்டுமே உருவாக்க முடியும், ஆனால் சமூகத்தின் பிரதிபலிப்பிற்கு அடிப்படையில் நீங்கள் அதை உருவாக்கவும் முடியும் என்று நினைக்கிறேன்.

6. முற்றிலும் ஆம்.  ஏனெனில் சமூகப் புரட்சியை உருவாக்க ஆதரவு அவசியம்.  குறிப்பாக கலையில் தனியாக இருப்பதை விட கலை ஊடகங்களின் கலவையாக இருப்பது நல்லது.
Back to Top