
Artist
Express my feelings on a canvas and learning from people, nature, and the universe. Everything is connected, and I am just a part of that connection with nature. Love is my medium to paint. When I am sad, I start to paint with tears; tears are my fuel to paint. Burning and burning again, I get back to my true nature, who I am. It’s a kind of meditation.
Instagram - @isuru__7
Isuru Nirangana
What are your thoughts on Activism and Art?
How will you integrate the monetary support and what you learned at the workshop into your artwork?
What is holding back Sri Lankan creatives?
What is your major goal as an artist?
How important is community to you?
Are you willing to collaborate with other artists for societal change?
Answers
A few years ago when I started painting I just it for my pleasure , just for me, not to please others , I did not care about what others think about my art. It was ok for the beginning ,
But when I grow up it is not enough , ACTIVISM is the point, its more important ,out art must activate for the society , art must speak to the society not only for the artist , to the whole world. Because art is the dangerous and more powerful weapon.
2 . Monetary support is more important for the artist, because Artist need to survive .Need toBuy canvas and paint for the speak and to activate.meeting new people and sharing ideas with them , and add those things into my art, it will become more powerful and more activate, thanks for the workshop .
3.Economic crisis
Unnecessary political behavior
Poverty
Less freedom to speak
4. To be a commercially successful artist
5. A fish can not survive without water, so that artist can not survive without society.
6.YES OF COURSE !!!!!!!
1. செயல்பாடு மற்றும் கலை (Activism and Art) பற்றிய உங்கள் கருத்து என்ன?
2. பண உதவி மற்றும் பயிற்சிப்பட்டறையில் நீங்கள் கற்றுக்கொண்டவற்றை உங்கள் கலைப்படைப்பில் எவ்வாறு ஒருங்கிணைப்பீர்கள்?
3. இலங்கைப் கலைஞர்களைத் தடுத்து நிறுத்துவது எது?
4. ஒரு கலைஞராக உங்கள் முக்கிய குறிக்கோள் என்ன?
5. சமூகம் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
6. சமூக மாற்றத்திற்காக மற்ற கலைஞர்களுடன் ஒத்துழைக்க விரும்புகிறீர்களா?
1. சில வருடங்களுக்கு முன்பு நான் ஓவியம் வரையத் தொடங்கியபோது, நான் அதை என் மகிழ்ச்சிக்காக மட்டுமே, எனக்காகவே, மற்றவர்களை மகிழ்விப்பதற்காக அல்ல, என் கலையைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆரம்பத்தில் அவ்வாறு பரவாயில்லை, ஆனால் எதிர்காலத்திற்கு அது போதாது, ACTIVISM என்பது தான் முக்கியம், அதைவிட முக்கியமானது கலை சமூகத்திற்காக செயல்பட வேண்டும், கலை கலைஞனுக்காக மட்டுமல்ல உலகத்திலுள்ள சமூகத்துடன் பேச வேண்டும். ஏனென்றால் கலை என்பது மிகவும் ஆபத்தான மற்றும் சக்திவாய்ந்த ஆயுதம்.
2 . கலைஞருக்கு நிதி உதவி மிகவும் முக்கியம், ஏனென்றால் கலைஞர் வாழ வேண்டும். பேசுவதற்கும் செயல்படுத்துவதற்கும் கேன்வாஸ் மற்றும் நிறப்பூச்சி என்பன வாங்கவும் வேண்டும். புதிய நபர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதும், அந்த விடயங்களை எனது கலையில் சேர்ப்பதும், அது மிகவும் சக்தி வாய்ந்ததாகவும், மேலும் செயல்படுவதாகவும் மாறும், எனவே பயிற்சிப்பட்டறைக்கு நன்றி.
3.
பொருளாதார நெருக்கடி
தேவையற்ற அரசியல் நடத்தை
வறுமை
பேச்சு சுதந்திரம் குறைவு
4. வணிக ரீதியாக வெற்றிகரமான கலைஞராக இருக்க
5. தண்ணீர் இல்லாமல் மீனால் வாழ முடியாது, அவ்வாறே கலைஞனால் சமுதாயம் ஒன்று இல்லாமல் வாழ முடியாது.
6. நிச்சயமாக ஆம் !!!!!!!