
Kavin • Sasthri Records
Musician
Rage that comes out of art, that rage will survive and last longer in a pleasant way. It will bloom as flowers that bloom in the morning and die in the night. But it will show us how necessary it is to at least bloom and see what it gives us and what we can give back. Isn't it? So do your art! Be yourself!
Instagram - @kavin_harshana
Kavin Harshana
1. What is the message your art is trying to convey?
I just try to be me here and express my thoughts, and message in different ways.
2. When did your creative journey start?
I’d say it has been starting all over again and still does, will never end.
3. Who are your biggest inspirations?
My biggest inspiration is the people and the life I live day to day.
But mainly there are a few artists that I believe that holding me up in different ways when I need it.
I am so thankful for them, I’m still here.
4. What is holding back Sri Lankan creatives?
Being an alternative and underrated artist in Lanka is super hard. When it comes to surviving that is even harder.
I think this is the main challenge that I’m personally facing as an artist in Lanka.
5. Run us through your creative process.
Well, I do looping music, making ambiance out of noises, and creating a whole atmosphere out of that.
6. Why is art important to Sri Lankan society, especially in a time like this?
I think about art and society, when it comes to the power of the people,
it has been always controlled by capitalism. Still does.
There could be so many different things and art forms out there if it not controlled by the capital.
7. What will the future of creative expression be like?
I think this is the era of art, it just started. At least I like to think that way.
8. What is your major goal as an artist?
As an artist, my major goal is just to be myself and do my art as long as I can.
9. Do you believe in art collaboration or do you think it affects their creative expression?
Of course, it’s the whole vibration that controls everything, can be anything of the art form.
10. What is effective art: pure catharsis or conscious work?
I think it’s the pure way that you express yourself and be you. Do your art. because it’s unique. No one else can do it.
So express your true inner self.
1. உங்கள் கலை தெரிவிக்க முயற்சிக்கிக்கும் கருத்து என்ன?
நான் இங்கே நானாக இருக்க முயற்சிப்பதோடு எனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெவ்வேறு வழிகளில் வெளிப்படுத்த முயற்சிக்கிறேன்.
2. உங்கள் கலை பயணம் எப்போது ஆரம்பமாகியது?
இது மீண்டும் மீண்டும் ஆரம்பிக்கிறது மற்றும் இதற்கு முடிவு இல்லை என்றே நான் கூறுவேன்.
3. உங்களின் மிகப்பெரிய உத்வேகங்கள் யார்?
எனது மிகப்பெரிய உத்வேகம் மக்கள் மற்றும் நான் வாழும் அன்றாட வாழ்க்கை.
ஆனால் முக்கியமாக சில கலைஞர்கள் எனக்கு தேவைப்படும்போது என்னை வெவ்வேறு வழிகளில் தாங்கிப்பிடிக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன்.
நான் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், நான் இன்னும் இங்கே இருக்கிறேன்.
4. எது இலங்கைப் கலைஞர்களைத் தடுத்து நிறுத்துகிறது?
இலங்கையில் ஒரு மாற்று மற்றும் குறைவாக மதிப்பிடப்பட்ட கலைஞராக இருப்பது மிகவும் கடினமானது. அவ்வாறு இருந்து உயிர் பிழைத்து வாழ்வது என்பது இன்னும் கடினம்.
இலங்கையில் ஒரு கலைஞனாக நான் தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ளும் முக்கிய சவால் இதுவாகும்.
5. எங்களை உங்களின் கலை செயல்பாட்டிற்குள் எடுத்து செல்லமுடியுமா?
ஆம், நான் looping music செய்வேன், சத்தங்களால் சூழலை உருவாக்குவேன், அதிலிருந்து ஒரு முழுமையான சுற்றுசூழலை உருவாக்குவேன்.
6. இலங்கை சமூகத்திற்கு கலை ஏன் முக்கியமானது, குறிப்பாக இது போன்ற ஒரு காலத்தில்?
மக்கள் சக்தி என்று வரும்போது கலை மற்றும் சமூகத்தைப் பற்றி நான் சிந்திப்பேன்.
அது எப்போதும் முதலாளித்துவத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது, இன்னும் அவ்வாறே செய்கிறது.
மூலதனத்தால் கட்டுப்படுத்தப்படாவிட்டால் அங்கு பலவிதமான விடயங்கள் இருக்கக்கூடும் மற்றும் அவற்றினுள் கலை வடிவங்கள் உருவாகக்கூடும்.
7. கலை வெளிப்பாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
இது கலையின் சகாப்தம் என்று நான் நினைக்கிறேன், அது இப்போதே தொடங்கியது. குறைந்தபட்சம் நான் அவ்வாறுதான் நினைக்க விரும்புகிறேன்.
8. கலைஞராகிய உங்களின் முக்கிய குறிக்கோள் என்ன?
ஒரு கலைஞனாக, என் முக்கிய குறிக்கோள் நானாக இருந்து என்னால் முடிந்தவரை எனது கலைபடைப்புகளை செய்ய வேண்டும்.
9. கலை ஒத்துழைப்பில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா அல்லது அது அவர்களின் தனிப்பட்ட படைப்பு வெளிப்பாட்டைப் பாதிக்கும் என நினைக்கிறீர்களா?
நிச்சயமாக, கலை வடிவம் எதுவாக இருந்தாலும் இது எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் முழுமையான அதிர்வாக திகழும்.
10. பயனுள்ள கலை என்றால் என்ன: தூய உணர்ச்சிபூர்வமான வெளிப்பாடு அல்லது உணர்வுபூர்வமான வேலை?
இது உங்களை வெளிப்படுத்தவும், நீங்கள் நீங்களாக இருப்பதற்கான தூய வழி இது என்று நான் நினைக்கிறேன். உங்கள் கலைப்படைப்பை நீங்கள் செய்யுங்கள், ஏனெனில் அதுவே தனித்துவமானதும் வேறு யாராலும் செய்யவும் முடியாது.
எனவே உங்கள் உண்மையான எண்ணத்தை வெளிப்படுத்துங்கள்.